பிரதான செய்திகள்
பாக். வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை: ஊழல் தடுப்புக்குழு அதிரடி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:28.36 மு.ப ]
லோட்ஸ் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது அமிர், முகமது அசிப் ஆகிய மூன்று பேருக்கும் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு கண்காணிப்புக்குழு தற்காலிக தடை விதித்துள்ளது. [மேலும்]
ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் பகிரங்க அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:23.13 மு.ப ]
வெய்ன் ரூனே, சிறந்த கால்பந்தாட்ட வீரர். பாலியல் புகார்களில் சிக்குவது இவருக்கு புதிதல்ல. தற்போது 21 வயதாகும் ஜெனிபர் தாம்ப்சன் என்ற விலைமாதர், ரூனே தன்னுடன் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 1200 பவுண்டுகள் என்ற வீதத்தில் செலுத்தி 4 மாதத்தில் ஏழு தடவைகள் தங்கியுள்ளார் என்ற தகவலை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளார். [மேலும்]
 
   
   
 
Ricky Ponting
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:42.21 மு.ப ]
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. [மேலும்]
T20 : பாகிஸ்தான் அணி தோல்வி
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 09:33.17 மு.ப ]
சூதாட்டச் சர்ச்சைகளுக்கு இடையில் நேற்று கார்டிப்பில் நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் 20-20 சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து தர்ம சங்கடத்தை மேலும் அதிகரித்துள்ளது. [மேலும்]
ஆட்ட நிர்ணயயில் சதி இலங்கை வீரர்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:10.02 மு.ப ]
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
சூதாட்ட முகவரிடம் பணம் பெற்றதை பாக் வீரர்கள் ஒப்புக்கொண்டனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 09:07.13 மு.ப ]
ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் சல்மான் பட், வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆசிவ் ஆகியோர் மஸார் மஜீத் என்பவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டதை ஸ்கொட்லண்ட்யார்ட் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். [மேலும்]
சல்மான் பட், அசிப், அமிர் அதிரடி நீக்கம்
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:16.11 மு.ப ] []
சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், முகமது அசிப், முகமது அமிர் ஆகியோர், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் இருபதுக்கு-20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். [மேலும்]
தெண்டுல்கருக்கு விமானப் படையின் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 11:08.22 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கௌரவ 'குரூப் கெப்டன்' பதவி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஐ.சி.சி. காவல் நிலையம் அல்ல : கங்கூலி
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:40.39 பி.ப ]
தான் கேப்டனாக இருந்த காலங்களில் தன்னை எந்த ஒரு சூதாட்டக்காரரும் அணுகியதில்லை என்று கூறிய கங்கூலி வீரர்கள் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்றும் ஐ.சி.சி.ஒன்றும் காவல்நிலையம் அல்ல என்றும் கூறியுள்ளார். [மேலும்]
ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி உரிய விசாரணை நடத்த வேண்டும் : சச்சின்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:31.31 பி.ப ]
கிரிக்கெட் ஆட்ட நிர்ணய ஊழல் குறித்து ஐசிசி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கார் தெரிவித்துள்ளார். [மேலும்]
சூதாட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் : வர்னே
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 03:27.36 பி.ப ]
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தலைவர் சல்மான்பட், வேகப்பந்து வீரர்கள் முகமது அமீர், முகமது அசிப் ஆகிய 3 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. [மேலும்]
ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயற்படவில்லை : வாட்சன்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:24.10 பி.ப ]
சர்வதேச கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் காரணமாக தடுமாறிக் கொண்டுள்ளது. ஆனால் ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயல்படுவதாகத் தெரியவில்லை என அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: ஆஸி வீரர்களையும் உட்படுத்த முயற்சி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா வெற்றி
இன்று சேவாக்தான் சிறந்த தொடக்க வீரர் : ஹெய்டன் புகழாரம்
ஒருநாள் தரவரிசை : முதலிடத்தை இழந்தார் தோ‌னி
சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய நபர் பிணையில் விடுதலை
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய டெஸ்ட் தொடரில் சூதாட்டம்? : பங்களாதேஷ் திடுக்கிடும் தகவல்
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 02:05.00 பி.ப ]
"கடந்த ஜனவரியில் நடந்த இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரில், பங்களாதேஷ் வீரர்களை "மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட வைக்க, சூதாட்ட ஏஜன்ட்டுகள் அணுகினர்,' என, வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.) திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
3 வீரர்கள் பயிற்சி செய்ய ஸ்காட்லாந்து யார்டு தடை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:25.02 மு.ப ]
சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பாகிஸ்தான் வீரர்களில் ஆமீர், சல்மான் பட், மொகமது ஆசிப் ஆகியோர் பயிற்சி செய்ய அனுமதி மறுத்துள்ளது விசாரணை செய்து வரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை. [மேலும்]
டுவிட்டர் விவகாரம் : பீட்டர்சன் ஒருநாள் அணியிலிருந்து நீக்கம்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 08:17.39 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து முக்கிய நடுக்கள வீரர் கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளார். [மேலும்]
புதிய தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:18.43 மு.ப ]
தம்புள்ளையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை மூன்றாம் நிலையை பெற்றுள்ளது. [மேலும்]
சாதனை வீரர் முரளிக்கு சென்னையில் பாராட்டு விழா
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 10:15.10 மு.ப ]
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. [மேலும்]