முக்கிய செய்தி
இங்கிலாந்தின் அசத்தல் வெற்றி: சொதப்பிய இந்திய அணி
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 01:41.50 பி.ப ] []
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
 
   
   
 
பிரதான செய்திகள்
ஜப்பான் பெண்கள் அழகு…ஆனால் பிரேசில் பெண்களை தான் பிடிக்கும்: நெய்மார்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 11:06.24 மு.ப ] []
விரைவில் குணமடைந்து அணியில் இணைவேன் என்று நெய்மார் கூறியுள்ளார். [மேலும்]
மீண்டும் வம்பு இழுக்கும் ஆண்டர்சன்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 11:18.15 மு.ப ] []
ஜடேஜாவைத் தள்ளிவிட்ட புகார் மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்றைய ஆட்ட முடிவில் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்திய வீரர் ரஹானேவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
மனைவியின் பகிரங்க புகார்: மறுக்கும் லியாண்டர் பெயஸ்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 07:27.20 மு.ப ] []
பிரிந்து வாழும் மனைவியின் புகார்களை மறுத்து மும்பை நீதிமன்றத்தில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் மனு அளித்துள்ளார். [மேலும்]
விராட் கோலி தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: கவாஸ்கர்
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 07:14.57 மு.ப ] []
சவுதம்டனில் நடந்து வரும் டெஸ்டில் இந்தியா டிரா செய்வது கடினம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். [மேலும்]
மலிங்காவுக்கு சம்மதம்: ஆதங்கத்தில் சங்கக்கரா
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 06:08.00 மு.ப ] []
விளையாட்டு உலகில் இன்று சிந்திய துளிகள் ஒரு கோர்வையாக இதோ, [மேலும்]
போராட்டத்தில் இந்திய அணி: தோல்வியைத் தவிர்க்குமா?
[ வியாழக்கிழமை, 31 யூலை 2014, 05:49.53 மு.ப ] []
இந்திய, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஓய்வு பெறுகிறார் தென் ஆப்ரிக்கா வீரர் காலிஸ்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 02:20.01 பி.ப ] []
தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். [மேலும்]
ஜடேஜா விவகாரம்: ஐ.சி.சி தடையை எதிர்க்கும் பி.சி.சி.ஐ
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 02:11.39 பி.ப ] []
ஜடேஜா விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. தடையை எதிர்த்து அப்பீல் செய்ய பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. [மேலும்]
330 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 11:56.52 மு.ப ] []
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பாலோ–ஆன் ஆனது. [மேலும்]
விராட் கோஹ்லிக்கு ஐடியா தரும் முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 10:49.26 மு.ப ] []
இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான விராட் கோஹ்லிக்கு அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவரும், வர்ணணையாளருமான இயன் சாப்பல் ஐடியா கொடுத்துள்ளார். [மேலும்]
அடம்பிடிக்கும் மலிங்கா...தடுமாறும் இந்திய வீரர்கள்
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 08:25.36 மு.ப ] []
விளையாட்டு உலகில் இன்று சிந்திய துளிகள். [மேலும்]
ஃபாலோ ஓனைத் தவிர்க்க போராடும் இந்திய அணி
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 05:50.21 மு.ப ] []
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டக்காரர்கள் தடுமாறியதால், இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க போராடி வருகிறது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
சதம் விளாசிய இயான்பெல்: இக்கட்டான நிலையில் இந்தியா
தங்க வேட்டையில் முன்னிலை வகிக்கும் அவுஸ்திரேலியா
சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்தது இலங்கை
நெஸ்வாடியாவை கண்டபடி திட்டிய ப்ரீத்தி ஜிந்தா
விமர்சனங்களில் சிக்கித் திணரும் டோனி
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பொதுநலவாய போட்டி: 13 வயது சிறுமி உலக சாதனை
[ புதன்கிழமை, 30 யூலை 2014, 05:37.15 மு.ப ]
பொதுநலவாய போட்டிகளின் பாரா பிரிவிலான நீச்சலில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையை, ஸ்காட்லாந்தின் எர்ரெய்ட் டேவிஸ் நிகழ்த்தியுள்ளார். இவரின் வயது 13 ஆகும். [மேலும்]
இலங்கை அணியை புறக்கணித்த மலிங்கா!
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 02:11.08 பி.ப ] []
இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார். [மேலும்]
“காஸாவைக் காப்பாற்றுங்கள்”: பொங்கி எழுந்த வீரர்: பிடித்து நிறுத்திய ஐசிசி
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 12:12.16 பி.ப ] []
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் 'பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். [மேலும்]
தோனியின் பார்வையில் ரவீந்திர ஜடேஜா!
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 12:00.41 பி.ப ] []
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மீது இரு விதமான பார்வைகள் உள்ளன. [மேலும்]
கொமன்வெல்த் 100 மீற்றர் அதிவேக ஓட்டத்தில் கலக்கும் ஜமைக்கா
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 10:47.59 மு.ப ] []
கொமன்வெல்த் விளையாட்டு போட்டியின் 100 மீற்றர் அதிவேக ஓட்டபந்தய இறுதிப்போட்டியில் ஜமைக்கா வீரர் கெமர் பெய்லி கோல் தங்கம் வென்றுள்ளார் [மேலும்]